பண்பாட்டில் உயர்ந்து நிற்கும் நமது பெண் சமுதாயத்திற்கான மேம்பாட்டை நோக்கிய ஒரு பயணத்தில், வரலாறு நமக்களித்த ஒரு சீரிய தருணம் இது . இதில் உங்கள் பங்களிப்பும் மிக முக்கியமானதாக நாங்கள் கருதுகிறோம்.
எங்கள் குழுமத்தில் உறுப்பினராக, இந்த உறுப்பினர் படிவத்தை பூர்த்தி செய்யவும்.
அறிவுடையார் எல்லா முடையார் அறிவிலார்
என்னுடைய ரேனும் இலர். ( குறள் எண்: 430 )
பொருள்: அறிவு உள்ளவர்கள் எல்லாம் உள்ளவர்கள் அறிவு இல்லாதவர்கள் என்ன பெற்றிருந்தாலும் இல்லாதவர்களே.
Copyright © 2021 Enlighten