என்லைடென்
பெண்களின் சமூக மேம்பாட்டிற்கான அடித்தளம் .
என்லைடென்
குழுமத்திற்கு தங்களை வரவேற்கிறோம்.
என்லைடென் என்பதன் பொருள் “அறிவூட்டு” (போதி) ஆகும்.
.ஒரு நாள் சாப்பிட மீன் வாங்கி கொடுப்பதைவிட, மீன் பிடிக்க கற்பிக்க வேண்டும் என்பதே என்லைடென் ன் நோக்கம்.
பெண்களுக்கான பல்வேறு வளர்ச்சி திட்டங்களை தமிழகமெங்கும் முன்னெடுத்தவர். என்லைடென் குழுமத்தின் செயற்பாட்டு தலைவராக, திறம்பட குழுமத்தை வழிநடத்தி கொண்டு இருக்கிறார் .
பெண்களுக்கான சமூக மாற்றத்திலும், அவர்களின் பொருளாதார மேம்பாட்டிலும் மாபெரும் வளர்ச்சியை உருவாக்ககும் ஒற்றை குறிக்கோளுடன் இயங்கும் என்லைடென் குழுமத்தில் உறுப்பினராக உங்கள் வரவேற்கிறோம்.